தென்னிந்திய மக்களின் உரிமைகள் மீட்கப்படும் ஆண்டாக அமையட்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உகாதி வாழ்த்து......புதிய அரசு அமைந்ததும்: பெண்களுக்கு ரூ.1 லட்சம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்; ராகுல் காந்தி பிரசாரம்/     காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இந்தியாவை பின்னோக்கி கொண்டு செல்லும்” - ராஜ்நாத் சிங்     மக்களவை தேர்தல்: சிவசேனா 21, காங்கிரஸ் 17, என்சிபி 10… மராட்டியத்தில் I.N.D.I.A. கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு நிறைவு

குமரிமாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்டபகுதிகளில் வளர்ச்சித்திட்டபணிகள் கலெக்டர் ஆய்வு
 


December 7, 2023 at 2:22 pm

நாகர்கோவில், டிச 6 கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் என்.ஸ்ரீதர், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர்ஆனந்த்மோகன், இ.ஆ.ப., அவர்கள்முன்னிலையில்கோணம், புன்னைநகர், வட்டக்கரை, இளங்கடை, வட்டவிளை,  வலம்புரிவிளை,  பெதஸ்தாவணிகவளாகம், தனியார் பேருந்து நிலையம் மற்றும் கிறிஸ்டோபர் பேருந்து நிலையம் ஆகியபகுதிகளில்நடை பெற்றுவரும் வளர்ச்சித்திட்டப் பணிகளைசெய்தியாளர் களுடன்ஆய்வுமேற்கொண்டு செய்தி யாளர்களிடம் தெரிவிக்கையில்:& கன்னியாகுமரிமாவட்டம்நாகர்கோவில்மாநகராட்சியின்கீழ்நடைபெற்றுவரும்மற்றும்நிறைவுற்றபணிகள்எனபல்வேறுபணிகள்நேரில்பார்வையிட்டு ஆய்வுமேற்கொள்ளப்பட்டது. இவற்றில் மூலத்தனநிதியின்கீழ்கோணம் வேலை வாய்ப்பு அலுவலகத்தின் எதிரில்மாணவமாணவியர்கள், வேலை நாடுனர்கள்போட்டிதேர்வுக்குதங்களைதயார்படுத்திகொள்ளவதற்காகஇலவசபயிற்சிமையம்மற்றும்நூலகம்நடத்து வதற்காக  ரூ.2.5 கோடிமதிப்பில் புதிதாககட்டப்பட்டுவருகிறது. இப்புதியகட்டிடத்தின்உறுதிதன்மை, அடிப்படைவசதிகள், பயிற்சிவகுப்பறைகள் மற்றும்புத்தகங்கள்வைப்பதற்கான அறைகள்உள்ளிட்டவைகள்ஆய்வுசெய்யப்பட்டது.இந்தமையத்திற்குவருகைதருபவர்கள்இயற்கையானசூழலில்கல்விபயிலுவதற்கானகட்டமைப்பினைஉருவாக்கிஇம்மையத்தினைவிரைவில்மாணவமாணவிகள், இளைஞர்கள், போட்டிதேர்வாளர்கள்,  செயல்பாட்டிற்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும்செயலற்றகணக்குவட்டிநிதியின்கீழ்தமிழ்நாடுவீட்டுவசதிவாரியகுடியிருப்பு புன்னைநகர்பகுதியில் ரூ.1.76 கோடிமதிப்பிலும் புதிதாகஅமைக்கப்பட்டுள்ளதார்சாலையினை நகர்புறசாலை மேம்பாட்டுதிட்டத்தின்கீழ் ரூ.1.53 கோடிமதிப்பில்வட்டக்கரைஏ.ஆர்.கேம்ப்பகுதியிலும் முடிவுற்றதார்சாலைபணியினைஆய்வுசெய்ததோடுசாலையின்தரம்ஆய்வுசெய்யப்பட்டது. மேலும்காவலர்குடியிருப்புபகுதியில் உள்ள வடிகால்ஓடையினைஆய்வு செய்து அவற் றில் தேங்கியுள்ள மணல்களை அப்புறப் படுத்திடமாநகராட்சி ஊழியர் களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்துமாநகராட்சியின்கீழ்செயல்பட்டுவரும்இளங்கடைஆடடிப்புக்கூடத்தில்மாநகராட்சியின்பொதுநிதியின்கீழ்நடைபெற்றுவரும்புனர மைப்புபணியினை ஆய்வுசெய்யப்பட்டதோடு, அப்பணிகளைவிரைந்து முடித்துவியாபாரிகள்பயன்பாட்டுக்குகொண்டுவரதுறைசார்ந்தஅலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும்அவ்வளாகத்தில்செயல்பட்டுவரும்குழந்தைகள்மையம்மற்றும்அங்கன்வாடிமையத் தினையும்ஆய்வுசெய்துகுழந்தைகளுக்குபயிற்றிவிக்கப்படும்கல்விமுறைமற்றும்உணவுகுறித்துகேட்டறியப்பட்டது. ஆம்ரூத்திட்டத்தின்கீழ் ரூ.47.60 இலட்சம்மதிப்பில்வட்டவிளைசூரியாநகர்குளம்தூர்வாரிசீரமைக்கப்பட்டுள்ளதைபார்வையிட்டதோடுபொதுமக்களின்அடிப்படைவசதிகள்ஏற்படுத்திடஆய்வுமேற்கொள்ளப்பட்டது. மேலும்,  ரூ.30 இலட்சம்மதிப்பில் பெதஸ் தாவணிக வளாகத்தில்முடிவுற்ற பின்புறம்நடைபெற்றுவரும்பெதஸ்தாகுளம்பணிகளும்ஆய்வுமேற்கொள்ளப்பட்டது.அதனைத்தொடர்ந்து தூய்மைஇந்தியாஇயக்கத்தின்கீழ் ரூ.10.07 கோடிமதிப்பில்வலம்புரிவிளைதிடக்கழிவுமேலாண்மைமையத்தில்மக்கும்குப்பைமற்றும்மக்காகுப்பைகள்பிரித்துஉயிர்உரம்தயாரிக்கப்படுவதையும், மாநகராட்சிக்குட்பட்டபகுதியிலிருந்துசேகரிக்கப்படும்குப்பைகளைகுப்பைகிடங்கில்பாதுகாப்பானமுறையில்கையாளுவதோடு, பிறமாவட்டங்களுக்குஇப்குப்பைகளைஎடுத்துஎடுத்துசென்றுஉயிர்உரம்தயாரிப்பதற்கானநடவடிக்கைகள்மேற்கொள்ளப்பபடும். அதனைத்தொடர்ந்து, மூலத்தனநிதியின்கீழ் ரூ.2 கோடிமதிப்பில் 11 கடைகள்மற்றும்உட்கட்டமைப்புவசதிகளுடன்கட்டப்பட்டுவரும்வடசேரிகிறிஸ்டோபர்பேருந்துநிலையம்  (ஆம்னிபஸ்நிலையம்) கட்டுமான பணிகள்ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும்நடைபெற்று வரும்பணிகளின் தன்மை, தரம் உள்ளிட்டவைகள்பார்வையிட்டு கேட்டறியப்பட்டதோடு, இப்பணிகளைவிரைந்துமுடித்துபொதுமக்களின்பயன்பாட்டுக்குகொண்டுவரதுறைசார்ந்தஅறிவுறுத்தப்பட்டுள்ளது.  மேலும் பொது மக்கள்தங்கள்வீடுகள், நிறுவனங்கள்மற்றும்வணிகவளாகங்களில்உள்ளகுப்பைகளைஅன்றாடம்மட்கும்குப்பைகள்மற்றும்மட்காகுப்பைகள்எனதரம்பிரித்துதங்கள்பகுதிகளைநாடிவரும்தூய்மைபணியாளர்களிடம்வழங்கவேண்டும். குப்பைகளைதெருவோரங்களிலோ, கழிவுநீர்ஓடைகளிலோ, வடிகால்பகுதிகளிலோ.நீர்நிலைகளி லோகொட்டவேண்டாம்.பொதுமக்கள்பொறுப்பில்லமால்மேல்குறிப்பிட்டஇடங்களில்குப்பைகளைகொட்டுவதினால்மழைக்காலங்களில்கழிவுநீர்அடைப்பட்டுசாலைகளிலும் தெருக்களிலும் கழிவுநீர்கலந்துதொற்று நோய்கள் உருவாகிடவழிவகுக்கும். மேலும்மழைக்காலங்களில்வெள்ளஅபாயங்கள்ஏற்படவும் வாய்ப்புகள்அதிகம்.எனவே, பொதுமக்கள்அனைவரும்பொறுப்புடன் குப்பைகளைதூய்மைபணியாளர்களிடம்வழங்கிநமதுமாவட்டத்தில்குப்பையில்லாமாவட்டமாகவும். பேரிடர்அபாயங்களிலிருந்துகாத்திடஉறுதுணையாகஇருக்கவேண்டுமெனகேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு மாவட்டஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.  

 


மக்கள் கருத்து

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் எழுத, எழுதும் இடத்தில் கிளிக் செய்து ctrl+g ஐ பிரஸ் செய்யவும்

பெயர்:

கருத்து:


    No Comments Added.











Latest News