+2 சிபிஎஸ்சி  தேர்வில்  பார்வையற்ற மாணவி , உதவியாளர்யின்றி 90 சதவிகித மதிப்பெண் பெற்று  இந்தியா அளவில் சாதனை -தமிழக முதலமைச்சரை சந்திக்க முடிவு        குமரி மாவட்டத்தில்  தானியங்கி மழை மானி அமைக்கும் பணி கலெக்டர்  நேரில் பார்வையிட்டார்      100 நாள் வேலை திட்டத்தில் தினசரி ஊதியத்தை ரூ.319 ஆக உயர்த்தி, 2024-25ம் ஆண்டுக்கு ரூ.1,229.04 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை

தூத்துக்குடி ஸ்பிக் பள்ளியில் 75வது குடியரசு தினவிழா


January 26, 2024 at 5:02 pm

ஸ்பிக் நகரில் அமைந்துள்ள பள்ளியில் 75வது குடியரசு தினவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி ஸ்பிக் நகர் பள்ளியில் 75வது குடியரசு தினவிழா இன்று காலை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஸ்பிக் கிரீன்ஸ்டார் நிறுவனத்தின் முழு நேர இயக்குநர் செந்தில் நாயகம் தலமை வகித்து தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். பின்னர் அவர் அதிகாரிகள், ஊழியர்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்தார். விழாவில், பள்ளியின் செயலாளர் டி.எஸ்.பிரேம்சுந்தர், பள்ளித் தலைமையாசிரியர் லெ.பாபு ராதாகிருஷ்ணன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் நாட்டுப்பண்ணுக்கு மரியாதை செய்து மாணவர்கள் தேசிய உறுதிமொழி ஏற்றனர்.   

 


மக்கள் கருத்து

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் எழுத, எழுதும் இடத்தில் கிளிக் செய்து ctrl+g ஐ பிரஸ் செய்யவும்

பெயர்:

கருத்து:


    No Comments Added.











Latest News