Dhina Murasu - All News
Showing 1 to 10 of 7303 News.
சமத்துவ மக்கள் கழகம் சார்பில சமத்துவ பொங்கல் விழா
தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம்- நாடார் பேரவை சார்பில் தூத்துக்குடி தேவர்புரம் ரோட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் வைத்து சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. சமத்துவ மக்கள் ...மேலும் படிக்க
தபால் ஓட்டுகளை எண்ணுவதற்கு 3 மேஜைகள் போடப்படும் 500 ஓட்டுகள் விதம் எண்ணப்படும் கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
நாகர்கோவில் மே 24 கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில்தபால் ஓட்டுகளை எண்ணுவதற்கு மூன்று மேஜைகள் வீதம்போடப்பட்டு 500 ஓட்டுகள் வீதம் எண்ணப்படும் என்று கலெக்டர் ஸ்ரீதர் கூறினார் ...மேலும் படிக்க
கன்னியாகுமரி மாவட்டத்தில் 3வது நாளாக விடிய விடிய மழை 14 வீடுகள் சேதம் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு
நாகர்கோவில் மே 24 கன்னியாகுமரி மாவட்டத்தில் மூன்றாவது நாளாக விடிய விடிய மழை பெய்தது மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதை தொடர்ந்து அணையில் இருந்து ...மேலும் படிக்க
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு ஜூன் 27-க்கு ஒத்திவைப்பு!
சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு ஜூன் 27-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணைக்காக எடப்பாடி பழனிசாமி எழும்பூர் நீதிமன்றத்தில் ...மேலும் படிக்க
“விமான நிலையங்களை தாரைவார்க்க எத்தனை டெம்போ பணம் பெற்றீர்கள்?”: பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி
லக்னோ: நாட்டின் 7 விமான நிலையங்களை அதானிக்கு தாரைவார்க்க எத்தனை டெப்போகளில் பிரதமர் மோடி பணம் பெற்றார் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். அதானி, அம்பானியிடம் லாரி லாரியாக ...மேலும் படிக்க
விக்கிரவாண்டி தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிப்பு
சென்னை: திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைந்ததால் விக்கிரவாண்டி தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக ...மேலும் படிக்க
மக்களவை தேர்தல்: சிவசேனா 21, காங்கிரஸ் 17, என்சிபி 10ஞ் மராட்டியத்தில் இண்டியா கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு நிறைவு
டெல்லி :மக்களவை தேர்தலையொட்டி மராட்டியத்தில் இண்டியா கூட்டணி தொகுதி பங்கீடு இறுதியாகி உள்ளது. நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு ...மேலும் படிக்க
பெரியகுளத்தில் அதிமுக தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு
March 22, 2024 at 5:34 pmதேனி, மார்ச்.22- தேனி பாராளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வி.டி. நாராயணசாமி, பெரியகுளம் அருகே ஜி. கல்லுப்பட்டி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ...மேலும் படிக்க
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் 24-ம் தேதி பங்குனி உத்திரம் விழா – நடைதிறப்பு மற்றும் பூஜை காலங்கள் முழு விவரம்.*
March 22, 2024 at 5:33 pm
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் 24-ம் தேதி பங்குனி உத்திரம் விழா – நடைதிறப்பு மற்றும் பூஜை காலங்கள் முழு விவரம்.* திருச்செந்துார், அருள்மிகு ...மேலும் படிக்க
1 2 3 4 5 6 ...729 730 731