எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு ஜூன் 27-க்கு ஒத்திவைப்பு

Dhina Murasu - All News

Showing 7291 to 7300 of 7300 News.

அழகியமண்டபத்தில் அ.தி.மு.க. 44&வது ஆண்டுவிழா கூட்டம்  நாளை நடக்கிறது

October 23, 2015 at 2:32 pm

தக்கலை, அக்.24 தக்கலை ஒன்றிய அதிமுக சார்பில் 25ம் தேதி அழகியமண்டபத்தில் 44 வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. கடந்த 17ம் தேதி மாவட்டம் முழுவதும் அதிமுகவின் 44வது ஆண்டு துவக்க ...மேலும் படிக்க



ஆரல்வாய்மொழியில் கூலித்தொழிலாளியை வெட்டியவர் கைது 

October 23, 2015 at 2:26 pm

ஆரல்வாய்மொழி, அக். 24  ஆரல்வாய்மொழியில் கூலி தொழிலாளியை வெட்டிய ஆசாமி கைது செய்யப்பட்டார். ஆரல்வாய்மொழி மிஷன்காம்பவுண்ட் சுவாமிநாதன் மகன் வின் சென்ட், அதே ஊரைச் சார்ந்த ஞானகன் மகன் ...மேலும் படிக்க



கருங்கல்;
36 டன் கல் ஏற்றி வந்த 
டிப்பர் லாரி கவிழ்ந்தது

October 23, 2015 at 1:31 pm

கருங்கல், அக்.24 கருங்கல் அருகே 36 டன் கற்களை தூண்டில் வளைவு பணிக்காக ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரி கவிழ்ந்தது. கருங்கல் அருகே உள்ள பகுதி ராமன்துறை. இது கடற்கரை கிராமமாகும். ராமன் துறை ...மேலும் படிக்க



புதிய கலைக்கல்லூரி தற்காலிகமாக தண்டையார்பேட்டையில் தொடங்கப்படும் முதல்வர் உத்தரவு

October 22, 2015 at 4:01 pm

சென்னை, அக். 23 தமிழக அரசு வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: முதல்அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு கல்விக்கு உரிய முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை தீட்டி ...மேலும் படிக்க



திருச்சி விபத்தில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி, மாணவர்கள் உட்பட 5 பேர் பலி

October 22, 2015 at 3:52 pm

நாகர்கோவில், அக்.23 சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த அரசு பஸ் விபத்துக் குள்ளானதில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை வர வழைத்துள்ளது. சென்னையில் ...மேலும் படிக்க



நாகர்கோவிலில் அழகுநிலைய பெண் ஊழியர் குத்திக் கொலை

October 22, 2015 at 3:48 pm

நாகர்கோவில், அக்.23 நடத்தை சந்தேகத்தால் அழகுநிலைய பெண் ஊழியரை கணவரே குத்திக் கொலை செய்த சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அழகுநிலைய பெண் ஊழியர் நாகர்கோவில் வெட் ...மேலும் படிக்க



பென்ஷன் வேண்டாம் ஏழைகளுக்கு வழங்குங்கள்: அமிதாப்பச்சன்

October 22, 2015 at 3:40 pm

லக்னோ, அக் 23 உத்திரப்பிரதேச அரசின்  யஷ் பாரதி சம்மன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 56 பேர் விவரமும் வெளியிடப்பட் டது. அதில் கலைத்துறை சேவைக்காக அமிதாப்பச்சன் குடும்பத்தினர் பெயர்கள் ...மேலும் படிக்க



அதிமுக 234 தொகுதிகளில் வெற்றி பெறும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு

October 22, 2015 at 3:37 pm

தூத்துக்குடி, அக் 23  ஏழை, எளிய மக்களின் நலனுக்காக பல் வேறு நலத்திட்டங்களை தந்தவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா என்று விளாத்தி குளத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய செய்தி மற்றும் ...மேலும் படிக்க



சினிமா  விமர்சனம்
நானும் ரவுடிதான்

October 22, 2015 at 3:32 pm

விஜய் சேதுபதி பாண்டி என்ற பெயரில் வருகிறார். அவர் ரவுடியாக மாற துடித்துக் கொண்டிருக்கிறார். ராதிகா, மீனாகுமாரி என்ற பெயருடன் விஜய் சேதுபதியின் இன்ஸ்பெக்டர் அம்மா வாக வருகிறார். ...மேலும் படிக்க



கோட்டாறு வாகையடி தெருவில் குடியிருப்புகளை சூழ்ந்த கழிவுநீர்

October 19, 2015 at 1:24 pm

கொடுத்து சம்பவ இடத்திற்கு பணியா ளர்கள் வந்து ஓடை அடைப்பை இடித்து அகற்றும் பணியை தொடங்கினர். அதன் பிறகு மழை நீர் கழிவு நீர் ஓடை வழியாக வெளியேறியது.   நாகர்கோவில், அக்.19 நாகர்கோவில் ...மேலும் படிக்க



1 2 3 ...725 726 727 728 729 730











Latest News