தபால் ஓட்டுகளை எண்ணுவதற்கு 3  மேஜைகள் போடப்படும் 500 ஓட்டுகள் விதம் எண்ணப்படும் கலெக்டர் ஸ்ரீதர் தகவல்       கன்னியாகுமரி மாவட்டத்தில்  3வது  நாளாக விடிய விடிய மழை 14 வீடுகள் சேதம்  பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு 

Dhina Murasu - All News

Showing 61 to 70 of 7302 News.

  போட்டித்தேர்வுக்கான நூல்கள், நூலடுக்குகள் முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  வழங்கினார்  

 

June 17, 2022 at 5:56 pm

சென்னை, ஜுன் 17  தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  தலைமைச் செயலகத்திலிருந்து கா ணொலிக் காட்சி வா யிலாக மதுரை மா வட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மதுரை நாடாளுமன்ற ...மேலும் படிக்க



அக்னி பாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து

பிஹார், உத்தரப் பிரதேச, தெலங்கானா மாநிலங்களில் பயங்கர வன்முறை
 

June 17, 2022 at 5:45 pm

அக்னி பாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஹார், உத்தரப் பிரதேச, தெலங்கானா மாநிலங்களில் பயங்கர வன்முறை வெடித்துள்ளது. ரயில் பெட்டிகள் எரிப்பு சம்பவங்களால் நாடு முழுவதும் 200 ...மேலும் படிக்க



நாகர்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

கலெக்டர் நேரில் பார்வையிட்டார்

 

June 17, 2022 at 5:42 pm

  நாகர்கோவில் ஜூன் 17  நாகர்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன இதனை குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த்  நேரில் பார்வையிட்டார் பள்ளி வாகனங்கள் ஆண்டுக்கு ஒருமுறை ஆய்வு ...மேலும் படிக்க



நாகர்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

கலெக்டர் நேரில் பார்வையிட்டார்

 
 

June 17, 2022 at 5:38 pm

நாகர்கோவில் ஜூன் 18 நாகர்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன இதனை குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த்  நேரில் பார்வையிட்டார் பள்ளி வாகனங்கள் ஆண்டுக்கு ஒருமுறை ஆய்வு ...மேலும் படிக்க



குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற  வேளிமலை குமாரகோவிலில்  வைகாசி விசாக ஆறாட்டு விழா : தமிழக கேரளா பக்தர்கள் திரளாக பங்கேற்பு  
 

June 12, 2022 at 4:50 pm

மார்த்தாண்டம், ஜுன் 12  கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலங்களுள் ஒன்றானது  வேளிமலை குமார சுவாமி திருக்கோவில் இத்திருக்கோவிலில் ஆண்டுதோறும் வை காசி விசாக திருவிழா 10நாட்கள் ...மேலும் படிக்க



5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி திட்டம் 100 சதவீதம் நிறைவேற்றம்

June 9, 2022 at 5:39 pm

  கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் பெற்ற 14.40 லட்சம் பேரின் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் பெற்ற பயனாளிகளின் 100 சதவீத நகைக்கடன் தள்ளுபடி ...மேலும் படிக்க



அரசுப் பள்ளிகளில் எல்.கே. ஜி, யு.கே.ஜி  வகுப்புகள் தொடர்ந்து இயங்கும்: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு

 

June 9, 2022 at 3:04 pm

சென்னை: அரசுப் பள்ளிகளில்எல்.கே. ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடர்ந்து இயங்கும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்தார். தமிழ்நாட்டில் 2,381 அரசு தொடக்க, ...மேலும் படிக்க



 மேல்புறம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில்

ரூ .1.38 கோடி மதிப்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப்பணிகள்

கலெக்டர் அரவிந்த ஆய்வு

 

May 29, 2022 at 6:36 pm

நாகர்கோவில் மே  29 கன்னியாகுமரி மாவட்டத்தில் மேல்புறம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் ஒரு கோடியே 38 லட்சம் ரூபாய் செலவில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் அரவிந்த் ...மேலும் படிக்க



நாகர்கோவில் அருகே

காதல் திருமணம் செய்த பெண்தீ குளித்து தற்கொலை

 

May 29, 2022 at 6:36 pm

நாகர்கோவில் 29  நாகர்கோவில் அருகே காதல் திருமணம் செய்த பெண்  தீ குளித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார் நாகர்கோவில் அருகே வடக்கு சூரங்குடியை ...மேலும் படிக்க



தமிழகத்தில்14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்
 

May 29, 2022 at 6:32 pm

சென்னை: தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ...மேலும் படிக்க



1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ...729 730 731











Latest News