எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு ஜூன் 27-க்கு ஒத்திவைப்பு

Dhina Murasu - All News

Showing 51 to 60 of 7300 News.

திரைப்பட இயக்குனரும் நடிகருமான பிரதாப் போத்தன் உடல்நலக்குறைவால் காலமானார்... பெரும் சோகத்தில் திரையுலகம்

 

July 15, 2022 at 6:53 pm

சென்னை : திரைப்பட இயக்குனரும் நடிகருமான பிரதாப் போத்தன் சென்னையில் உள்ள வீட்டில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 70. மீண்டும் ஒரு காதல் கதை திரைப்படத்தின் மூலம் ...மேலும் படிக்க



விசா முறைகேடு வழக்கு - கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ மீண்டும் சோதனை

 

July 9, 2022 at 6:06 pm

சென்னை:   முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரம் மத்திய மந்திரியாக இருந்தபோது 250 சீனாகாரர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை வழங்கப்பட்ட இந்த ...மேலும் படிக்க



செஞ்சியை சேர்ந்த வாசன், பூஜாவுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

 

 

July 9, 2022 at 5:55 pm

திருவண்ணாமலை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று (ஜூலை 8), செஞ்சியில் சாதிச் சான்றிதழ்கள் கோரிய மாணவன் வாசன் மற்றும் மாணவி பூஜா ஆகியோருக்கு இன்று பட்டியல் இன வகுப்புச் சான்றிதழ்களை ...மேலும் படிக்க



தடயவியல் துறையின் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

 


 

July 1, 2022 at 6:00 pm

சென்னை: தமிழ்நாடு நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, தமிழ்நாடு தடய அறிவியல் துறையின் தலைமை ஆய்வகம் சர்வதேச தரச் சான்றிதழ் பெற்றதற்கு ...மேலும் படிக்க



தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவு

 

 

July 1, 2022 at 5:58 pm

மதுரை: தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. அரசு பள்ளிகளில் 13,391 ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்ய கடந்த ...மேலும் படிக்க



கிராமப்புறங்களில் காசநோய் கண்டறியும் டிஜிட்டல் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

 
 

July 1, 2022 at 5:57 pm

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (1.7.2022), சென்னை, நொச்சிக்குப்பத்தில், “காசநோய் இல்லா தமிழ்நாடு - 2025” என்ற இலக்கை அடைய அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு ...மேலும் படிக்க



சிறுவாணி அணையில் நீர் திறப்பு  முதல்வர் ஸ்டாலின் பினராயி விஜயனுக்கு தொலைபேசியில் நன்றி தெரிவிப்பு
 

June 20, 2022 at 5:49 pm

சென்னை, ஜுன் 20   சிறுவாணி அணை யிலிருந்து நீரை திறந்து விட்டதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயனை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின் நன்றி தெரிவித் ...மேலும் படிக்க



பிளஸ் 2 தேர்வில் 93.76%  10 ம் வகுப்பில் 90.01.% தேர்ச்சி
 

June 20, 2022 at 5:48 pm

 தமிழகத்தில் பிளஸ்&2 மற்றும் 10&ம் வகுப்பு தேர்வு முடிவு கள்  நேற்று வெளி யிடப் பட்டன. தேர்வு முடிவு களை பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன் பில் மகேஷ் பொய்யா மொழி சென்னை கோட்டூர்புரம் ...மேலும் படிக்க



  போட்டித்தேர்வுக்கான நூல்கள், நூலடுக்குகள் முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  வழங்கினார்  

 

June 17, 2022 at 5:56 pm

சென்னை, ஜுன் 17  தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  தலைமைச் செயலகத்திலிருந்து கா ணொலிக் காட்சி வா யிலாக மதுரை மா வட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மதுரை நாடாளுமன்ற ...மேலும் படிக்க



அக்னி பாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து

பிஹார், உத்தரப் பிரதேச, தெலங்கானா மாநிலங்களில் பயங்கர வன்முறை
 

June 17, 2022 at 5:45 pm

அக்னி பாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஹார், உத்தரப் பிரதேச, தெலங்கானா மாநிலங்களில் பயங்கர வன்முறை வெடித்துள்ளது. ரயில் பெட்டிகள் எரிப்பு சம்பவங்களால் நாடு முழுவதும் 200 ...மேலும் படிக்க



1 2 3 4 5 6 7 8 9 10 11 ...728 729 730











Latest News